6. என்னவனே !_11.2_Vaishnavi Nandhini

0
541

என்னவனே !


உன் கண்களில் தூசிகள் கொஞ்சி பேச,

உன் கண்கள் பூசிக்கொண்ட சிவப்பு சாயம்.,

பொறாமை தீயில் அதை, என் விழிகள் கொண்டு நான் விலக்க,

என் விழியில் கலந்த உன் விழி சிவப்பு,

என் பாதம் கொண்டு உன்னை ஒட்டி உறவாடுகிறது,

உன் அருகாமை வேண்டி வெட்க சிவப்பாக !….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here