63. காத்திரு மகளே_7.5_சுபஸ்ரீ முரளி

0
437

காத்திரு மகளே

ஆருயிர் கணவன் தன்னை உச்சி முகரும்

இன்ப வேளைக்காக தவமிருந்தாள்.

தன்னுடன் ஆயிரம் பேர் இருந்தும்

தன் ஒற்றை ஆன்மாவிற்காகக் காத்திருந்தாள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here