65. அபகரிப்பு_12.9_சுபஸ்ரீ முரளி

0
468

அபகரிப்பு

எதிரி நாட்டவர் அவனை சிறைபிடித்தனர்

என்னும் தகவல் இடியாய் வந்திறங்க

நல்லதொரு செய்திக்காக தன்

ஊண் உடலைத் தாங்கி காத்திருந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here