7. இடம்_ 14.2_ Vaishnavi Nandhini

0
545

பலரின் பொழுதுபோக்கு இடம், 

எனது உழைக்கும் இடம், 

பலரின் மகிழ்வை பறைசாற்றும் நீ,

 எனது உழைப்பை பறைசாற்ற மறப்பதேன்? 

காதலின் சின்னம் நீ, 

உன் சுத்தத்தின் காவலன் என்னையும்

நினைவில் நிறுத்த என்ன செய்தாய்?

 இறந்த மனைவியின் நினைவு சின்னமாக நீ இங்கு,

 என் உயிர் மனைவியின் காவலன்

இன்று உனக்கும் காவலனாக நான் இங்கு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here