71. வழிதேடு வழிதேடு_12.10_Aparna Sankar

0
379

வழிதேடு வழிதேடு

எல்லா துயரிலும்
ஒரு ஒளியுண்டு.
பதட்டம் இன்றி வழிதேடு..
தட்டினால் மட்டுமே திறக்கப்படும்
வெற்றி வாழ்வும் உன் கைகூடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here