73. கதிர்வீச்சு கொள்கை (ளை)_12.11_Aparna Sankar

0
458

கதிர்வீச்சு கொள்கை (ளை)

அறியாமல் உயிர் உருவுகிறாய்
உடனிருந்தே உருக்குலைக்கிறாய்
நீ என்ன ஒற்றனா?!!


ஆக்கினாய் நீ எனை பித்தனாய்..
பிரியவும் விடாமல் கதிர்வீச்சு கண்களால்
சதிராட வைக்கிறாய்..


கூடானா போதாவது கூறுவாயா கண்மணியே..
கைபேசியில் காதல் செய்தி காண..
கடைசி வரை காத்திருப்பேன் உன் நான்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here