74. எதையும் எட்டி விடும் காதல்_11.21 _Aparna Sankar

0
538

எதையும் எட்டி விடும் காதல்

எட்டா தூரத்தில் நீ காக்க செல்ல
எட்டி எட்டி கொடுக்கிறேன்
என்னவனுக்கு குட்டி குட்டி முத்தங்கள்..
எட்டா கனியென நீ ஆயினும்
எட்டிப்பிடிப்பேன் அன்பே..
என்றும் உன் உயிர் உறையும் உன் பைங்கிளிக்குள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here