78.எச்சரிக்கை_13.6 _பாரதி

0
445

எச்சரிக்கை


விண்ணை முட்டி

சிரிக்கின்றன கட்டிடங்கள்.

இயற்கையின்

விழிகளில்

வண்புனரப்பட்ட

பெண்ணின் தாயைப் போன்றதொரு

இயலாமை.

அதே கண்கள்

பழியுணர்ச்சியில்மின்னும்பொழுது

அவளுக்கான நீதியை

அவளே இயற்றிடுவாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here