79. வலை எல்லை_ 6.5 _Sharmi Usha

0
500

வலை எல்லை


சிக்கி தவி சிக்கினாலும் தப்பி

முன்னது அஞ்சுவது 

உன்னை முடக்கும் எதிர்மறை

பின்னது அஞ்சாமை

உன்னை முடுக்கும் நேர்மறை!


வெறும்  ஓட்டைகள் வலையாகளாம் எனில்

விடா முயற்சிகள் வெற்றியாக மாறாதோ!


வலை எல்லை இல்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here