80. பேராசை_13.7_Nusrath Amana

0
451

பேராசை


அத்தனையும் தனக்குள் இழுத்துப்பிடித்துக்

கொள்வது புவியீர்ப்பு விசை

என்பதை மறக்காத மனிதன்

இக்காரியத்தின் காரணமான ஒற்றைச் சக்தியை

மட்டும் மறந்துவிட்டான்.


கட்டிடங்களை உயர்த்துவதால் விண்தொடவும் முடியாது

பூமியை துளைப்பதால் சில எல்லைகளை

தாண்டவும் முடியாது

என்பதை நன்கு தெரிந்த மனிதன்

இயற்கையினை மாற்றி – தன்

இயலாமைகளை மறைக்கிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here