82. காத்திருப்பு_ 6.6_Nusrath Amana

0
440

காத்திருப்பு


காத்திருப்புகள் அழகானவைதான்.

ஒரு பக்தனின் தவம் போல

ஒரு காதலின் யாசகம் போல


அதன் முடிவுகள் சாதகமாக

மட்டுமில்லாது

பாதகமாகவும் அமையக்கூடும்

என்ற மனநிலை இருந்தால்

இன்னும் காத்திருப்புகள் அழகானவை தான்


காத்திருப்பதால் மட்டும்நமக்கானவை

கிடைப்பதில்லை

காத்திருந்து கிடைப்பதெல்லாம் கை நளுவிப்போகாததுமில்லை.

அது அனுபவத்தின் சில அத்தியாயங்கள்.

வாழ்க்கைக்கான பாடங்கள்.


ஆதலால்காத்திருப்போம்

காத்திருப்பில் சலிக்காத

கொக்கைப் போல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here