83. ஒக்சிஜன் தேடல்_8.10_Nusrath Amana

0
442

ஒக்சிஜன் தேடல்


வேர்களுக்குள் மெல்ல மெல்ல

அமுங்கிப் போன ஒக்சிஜன்களை

மெளனமாய் இழுத்துக் கொண்டது பூமி.


மூலிகைச் சுவாசங்களையும்

கலப்படமில்லாத தூய்மைக் காற்றையும்

தெவிட்ட தெவிட்ட உறிஞ்சிக் கொண்ட

நுரையீரல்கள்

எந் நூற்றாண்டுக்கானது- என்றகதிர்களின் கேள்விக்கு விடை தெரியாது

காய்ந்து கிடக்கிறது நிலங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here