86. அனுபவப் பாடம்_ 10.3_Nusrath Amana

0
394

அனுபவப் பாடம்


பற்றுதல் விலகாதவரை

இலக்குகளின் முக்கியத்துவம்

அறியப்படாதென்பதை

தனக்கான இடத்திற்காய்

போராடிக் கொண்டிருக்கும்

தவளையிடம் கற்றுக்கொள்ளலாமோ..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here