89. திரும்பி பார்_7.7_Deepalakshmi

0
426

வின்வெளியில் இல்லை பெண்ணே

எனை இழுக்க

கயிறு

தேடுகிறாயோ

உன் வீச்சில்

உன்னருகே

நாயேன் என

நானேநிற்கிறேன்

உன் நேசக்கயிற்றில்

சிக்க சித்தமாய்

திரும்பி பார் போதும்

வானம் நம் வசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here