91. செப்பு மொழி_8.11_Archana Nithyanantham

0
463

செப்பு மொழி

கிளைப் பரப்பித் தரு உயர்ந்திடும்

கண்கள் விளங்கா வேரின் பற்றுதலால்

மணம் பரப்பி மனம் உயர்ந்திடும்

சுந்தரச் சொற்கள் இதழ்கள் செப்புதலால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here