JSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள்

0
292

வணக்கம் நட்புக்களே,


30 மார்ச் 2020 முதல் 30 ஏப்ரல் 2020 வரையிலும் நடைப்பெற்ற JSL புகைப்படக் கவிதைப் போட்டியின் முடிவுகளோடு வந்திருக்கின்றேன்.


மொத்தம் 130 கவிதைகள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்ததாக இருந்தன.


ஏற்கெனவே அறிவித்ததன் படி மூன்று நடுவர்களது மதிப்பெண்கள் இந்தப் போட்டியின் முடிவினை தீர்மானித்துள்ளன.


அரை மதிப்பெண் வித்தியாசத்தில் கவிதைகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டன என்பதைக் கொண்டு போட்டி எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை தெரிவிக்க முற்படுகின்றேன்.

மொத்தமே 3 பரிசுகள் என்றிருக்க, வெல்லாத கவிதைகளும் சிறந்தவைகள் தாம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. 


முதல் பரிசு:


“ஜெயக்குமார் சுந்தரம்” அவர்களின் கவிதை எண் 21 “பிரியும் முன் பிரியமுடன்” முதலிடம் வென்று ரூ.500 பரிசை வெல்கிறார்.


கவிதைக்கான சுட்டி:

https://jansisstoriesland.com/contest/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/21-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/

இரண்டாம் பரிசு:


“Mary Naveena” அவர்களின் கவிதை எண் 128  “சின்னாபின்னமாய் காதல்” இரண்டாமிடம் வென்று ரூ. 300 பரிசை வெல்கிறார்.


கவிதைக்கான சுட்டி:

:https://jansisstoriesland.com/contest/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/128-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/

மூன்றாம் பரிசு:


“சேதுபதி விசுவநாதன்” அவர்களின் கவிதை எண் 29, “காதலின் அளவுகோல்” மூன்றாமிடம் வென்று ரூ.200 பரிசைப் பெறுகின்றார்.

கவிதையின் சுட்டி:

https://jansisstoriesland.com/contest/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/29-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d_14-6_-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4/

வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களது வங்கிக் கணக்கின் விபரங்களை ( உங்கள் பெயர், வங்கியின் பெயர், IFSC)  உடனே என்னுடன் பகிர்ந்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

JSL புகைப்படக் கவிதைப் போட்டிக்கு முற்றும் உறுதுணையாக இருந்த நட்புக்களுக்கு நன்றி நவிலவும், நடுவர்கள் குறித்த சிறு அறிமுகத்தையும் உங்களோடு விரைவில் பகிர்ந்துக் கொள்கின்றேன்.


வாழ்த்துகளுடன்,

ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here