JSL _ Tiny Story contest Announcement

0
227

JSL குறுங்கதைப் போட்டி அறிவிப்பு:

நட்புக்களே அடுத்தப் போட்டி அறிவிப்போடு வந்திருக்கின்றேன்.

தலைப்பைப் பார்த்து இது என்ன? எனக் கேள்வி எழுகின்றதா? மிகச் சுவாரஸ்யமான சிறுகதைப் போட்டி இது.

போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

  • ஐந்தே வரிகளில் குட்டியாகச் சிறுகதை எழுத வேண்டும்.
  • கதையின் கருத்து மற்றும் வகை உங்கள் விருப்பம் போல் எழுதலாம்.
  • போட்டியில் எழுதப்படும் கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
  • போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம்.
  • போட்டியில் ஒருவரே எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் பதிவிடலாம்.
  • உங்கள் படைப்பிற்கான உரிய தலைப்புச் சேர்ப்பது கூடுதல் கவனம் பெறும்.
  • கதையை நேரடியாக JSL தளத்தில் போட்டித் திரியின் உள்ளே “New Topic” தெரிவு செய்து பதிவிடலாம் அல்லது jansisstoriesland@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

குறுங்கதைப் போட்டியின் திரி:

போட்டித் திரி

  • போட்டி முடிவுகளில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

போட்டியின் காலம்:

ஜீலை 8 2019 முதல் ஆகஸ்டு 31 2019 வரை

போட்டி முடிவுகள்:

செப்டம்பர் 8 2019

பரிசுகள்:

முதல் பரிசு : ரூ 500

இரெண்டாம் பரிசு: ரூ 300

மூன்றாம் பரிசு: ரூ. 200

பங்கேற்க உள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும் அன்பும், வாழ்த்துகளும்.

நன்றி

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here