Tsc 100. முகமூடி _ கண்மணி

0
418

முகமூடி
அன்று ஞாயிற்றுக்கிழமை நானும் என் குடும்பத்தினரும் மகிழ்வுடன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். ”எல்லோரும் எழுந்து அந்த பூஜை அறைக்குள் செல்லுங்கள்’’ என்ற உரக்க குரலுடன் ஒருவன் பேசுகிறான். வீட்டு வாசலில் ஐவர் நீண்ட பாரங்க்கத்தியுடன் முகமூடி அணிந்து நின்றனர். அனைவரின் மனமோ கடவுளை மட்டுமே பிராத்தித்தது. ஐந்து நிமிடத்தில் ஐவரும் விலை உயர்ந்த மகிழுந்தில் விரைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here