TSC 103. அப்பா _ Siva Nathan

0
349

ராமுவுக்கு ஐந்து வயது அந்த மலையடிவாரக்கிராமமே அவன் வீட்டில் துக்கத்தில்…

‘பசுங்களுக்குப் புல்அறுக்கப்போயி வெருது (காட்டெருமை)முட்டி எந்தாலி அறுத்துட்டயேன்னு ,அவன் அம்மா ஒப்பாரி…அவனுக்கு விளங்கவில்லை…

ஊருஎல்லாம் ஒடுங்கி எல்லாம் முடிஞ்சு உறவெல்லாம் போன பிறகே அப்பா இனி வரமாட்டார்னு புரிஞ்சுது…

அம்மான்னு கத்துற பசு கண்ணெல்லாம் வித்துட்டு ராமும் அவன் அம்மாவும் பஞ்சம் பொழைக்க பட்டணம் போனார்கள்…

இன்று…ஜனாதிபதி விருது …ராம் கேட்டில் ஃபீட் இண்டஸ்ட்ரிக்கு . ராம் தன் கையால் அதை அம்மாவிடம் கொடுத்த போது ‘அன்று இதை யாராவது செய்திருந்தால் அப்பா இருப்பார்ல ‘என்றாள் அம்மா.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here