TSC 20. நிஜத்தை நினைக்க நினைவை தொலைத்தவன் ! _ Sathish Pacyianathan

0
362

நிஜத்தை நினைக்க நினைவை தொலைத்தவன்!!!

:beers:
:clinking_glasses:

ஒன்றை மறக்க ஒன்று என நண்பர் புகை பழக சொன்னார்:smoking: . புகைக்க ஆசை வந்தது. பின் ஒரு நாள் அதை மறக்க குட்கா , பான்பராக் , புகையிலை பொருள் , பீர் , மது , மாது …

:pregnant_woman:
:breast_feeding:
:family_man_woman_girl_girl:

பிறகு ஊர் சொல்லும் ஒரு கல்யாணம் பன்னி வச்சா திருந்திடுவான்💑 .
அதன் பயனாய் அதை மறக்க பிள்ளை குட்டி 

:thinking:
:smirk:

பிறகு ஒரு நாள் எனக்கே தோன்றும் இதை எல்லாம் மறக்க எது என .?

:ok_hand:

அதற்கு தான் இதை எல்லாம் மறப்பதை விட ஒன்றை மட்டும் நினைத்து கொண்டு நிம்மதியற்று திரியலாம் என முடிவெடுத்து விட்டேன்:+1:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here