TSC 24. விளையாட்டு வினையாகும் _ Bharathi

0
351

இரவு நேரம் பிரபல தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் இருந்த ஒற்றை அறையில் திடீரென மாணவர்களிடையே பெரும் கூச்சல் நிலவுகிறது.

விடுதி வார்டன் அந்த பகுதியின் வாட்ச் மேனிடம் “என்னய்யா சத்தம் அங்க இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. எப்ப பாரு கூத்தும் அரட்டையுமா போய் என்னன்னு கேளு நான் இதோ வரேன்” என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கும் போதே

அதே அறையிலிருந்து ஒரு மாணவனின் அலறல் காதைப் பிளக்க வார்டனும் வாட்ச்மேனும் பதறியபடியே அந்த அறையை நோக்கி ஓடுகிறார்கள்.

அடுத்தநாள் “விளையாட்டு வினையான பரிதாபம். பிறந்த நாள் கொண்டாடிய மாணவன் பர்த்டே பம்ப்ஸ் (birthday bumps) என்ற பெயரில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு.”என்ற செய்தி தொலைக்காட்சிகளில் மின்னிக்கொண்டிருந்தது.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here