TSC 4. மழையும் மனிதியும் _ Sathish Packiyanathan

0
335

***மழையும்  மனிதியும்  ***

இந்த மழையின் மீது தீராத மோகம்⛈ எப்போது இருந்து வந்தது என்பது தெரியவில்லை.

பொதுவாகவே ஆண்கள்🙋‍♂️ மழையை வெறுப்பவர்கள் தான்😑 .

ஆனால் நான் ஏன் இந்த மழையை கொண்டாடி தீர்க்கிறேன்🤩 .

ஏனென்றால் என் நனைதல் எனக்கானது மட்டும் அல்ல அது அவளுக்கும் சேர்ந்தது .

இதை நான் உணர்ந்திட்ட தருணத்தில் அவள் மழையை வெறுக்க ஆரம்பித்துவிட்டாள் . நான் நனைய கூடாது என்பதற்காக .

ஏனென்றல் காதல் என்கிறாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here