TSC 55. வாடாமல்லி_ Sathish Packiyanathan

0
375

வாடாமல்லி🌸

தீ ட்டு முடிஞ்சது இன்னைக்கு கோவிலுக்கு போகணும் , கோவிலுக்கு போகாம மனசு நன்னாவே இல்லை என்று மலரிடம் சொல்லிகொண்டிருந்தால் பட்டு மாமி.

தான் யார் என்று சொல்ல விரும்பாத மலர் கொடி இன்று முதல் தனக்கு தீட்டு என்று மனதுக்குள் மகிழ்ந்தாள்…

ஆம் , அந்த நாட்களில் தான் அவளின் தொழிழுக்கு ஓய்வு. தீட்டு முடியும் வரை தன் பாலியல் விடுதியில் இந்த மலரை யாரும் நுகர மாட்டார்கள் .

ஊரே தீட்டு என ஒதுக்கும் நாள் இவளின் புனித வெள்ளி !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here