TSC 60. சமூக நீதி _ Sathish Packiyanathan

0
365

சமூகநீதி

மனிதனே அல்லாத ஏதோ ஒரு உயிர்க்கு மனிதனை கண்டா இளக்காரம்😏 .

மனிதனுக்கு நாயை கண்டா இளக்காரம் , நாய்க்கு பூனையை கண்டா இளக்காரம் ,
பூனைக்கு எலியை கண்டா இளக்காரம் …

:rat:

எலிக்கோ  எதை பற்றியும் கவலை இல்லை அதற்கு தன் அன்றாட உயிர் பிழைத்தலும் அதற்கு தேவையான உணவுக்கும் தான் பிரச்சனை.

மனிதன் அல்லாத அந்த உயிர்க்கு எலி உட்பட எல்லாவற்றையும் கண்டு இளக்காரம் !!!..

எலிக்கு எந்த ஒழுங்கும் கிடையாது , எவரும் அதை அதற்கு கற்று கொடுத்ததும் கிடையாது . கற்று கொடுக்க முன்வரவும் மாட்டார்கள் .
எல்லாமும் தன் செயலை செய்யும்… எலியும் தன் செயலை செய்யும் , ஆனால் எலி மட்டும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் .
எலிக்கு நீங்கள் கற்று தரவும் வேண்டாம் , காப்பாற்றவும் வேண்டாம் , அதற்கும் உணவளியுங்கள் போதும் . குறைந்தபட்சம் உயிர் வாழவிடுங்கள்.

என்றைக்குமான சமூக நீதி அதுவே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here