Tsc 61. வெளிநாட்டு வாழ்க்கை _ ஷக்தி

0
345

அவளுக்கு பணத்து மேல ரொம்ப அக்கறை…

அவனுக்கோ பணம் மேல ஒரு ஈர்ப்பே இல்லை…
பணம் இருந்துருந்தால் அவளோட அவன் உடன் இருந்து வாழ முடிந்துருக்கும்னு அவள் நம்புகிறாள்…
இந்த பணத்தால தான் அவன் குடும்பத்தை விட்டு தூரமா இருக்கிறான்னு அவன் அத வெறுக்கிறான்…
ஆகா மொத்தத்தில் இந்த பணம் பத்தும் மட்டும் செய்யல… வைச்சும் செய்யும்…

_ வெளிநாட்டு வாழ்க்கை “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here