Tsc 66. வலிகள் தூரமில்லை _ சேதுபதி விசுவநாதன்

0
415

வலிகள் தூரமில்லை

செல்போன் மணி ஒலித்தது.

பல ரப்பர் பேண்ட்களும், டேப்களும் போட்டு ஒட்டப்பட்டு இருந்த அந்த செல்போனை
எடுத்து தன் மகளின் அழைப்பு என்று எண்ணி ஆனந்தமாக எடுத்தான் சித்தார்த்.

“ஹலோ அப்பா சாப்டியா? என்ன பண்ணுற? எப்போ என்னைய பாக்க வர?” என்று தன் மழலை குரலில் மதுமிதா கூற,

“அப்பா சீக்கிரம் வந்துடறேன் செல்லம்.அதுவரைக்கும் நீ அம்மா பேச்சை கேட்டு சமத்தா இருக்கனும். அப்பா வரும் போது உனக்கு நிறைய பொம்மை வாங்கிட்டு வரேன்” என்று சொல்ல,

“சரிப்பா நான் அம்மா பேச்சு கேட்டு சமத்துபுள்ளையா இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் போனை வைத்துவிட,

கண்களில் நீர் வழிய வெளிநாட்டில் செய்யும் கட்டிட வேலையை செய்ய தொடங்கினான் சித்தார்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here