TSC 67. பாதுகாப்பு _ Rajeswari D

0
80

அந்த ஊருக்கு எல்லை பகுதியில் இருந்த அந்த ராணுவ அறைக்கு ஐந்து ராணுவ பயிற்சி வீரர்கள் காவல் காத்து நின்றனர்.

அமர் கிடைச்ச தகவல் சரியானது தானே கட்டாயம் இன்றைக்கு வருவாங்க தானே.

ஆமாம் எதுவும் திருடு போயிட கூடாது கவனமாக இருக்கனும். யாரையும் தாக்க சொல்லி உத்தரவு இல்லை இத யாரும் மறக்க கூடாது.

அவர்கள் காத்திருந்தது போலவே சற்று நேரத்தில் பத்து இளைஞர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ளாத படி முகத்தில் துணியை கட்டியபடி வந்தனர். எதிர் பாராத சிறு கைகலப்பிற்கு பிறகு காவல் இருந்தவர்களை கட்டி போட்டவர்கள் பூட்டி இருந்த கதவைத் திறக்க… அவர்கள் எதிர் பார்த்து வந்தது அங்கே இருந்தது.

தளவாடமோ, வெடி பொருட்களோ அல்லஅங்கே பெரிய பெரிய பைலர்களில் கேன்களில் குடிநீர் சங்கிலியால் இணைத்தபடி வரிசையாக அடுக்கி இருந்தது.

(என்ன சொல்ல… சீரியசாகவே விழிப்புணர்வு பதிவு. மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here