TSC 71. ஆணவக்கொலை _ Uma Thirunavukarasu

0
407

ஏலோய் ராமசாமி கேள்விப்பட்டியா ஊரு புற ஆணவ கொலை ஆணவ கொலை இதப்பத்தி பேச்சா இருக்கே
ஆமா குப்புசாமி இதப்பத்தி நானும் கேள்விப்பட்டேன் ஊரு புற இதே பேச்சு ஜாதி ஜாதி அப்படி என்ன தான் இருக்கோ இந்த ஜாதியில
செத்துக்கு அப்புறம் நம்ம சொத்து பத்து ஏன் உடம்பு கூட சொந்தமில்ல வெறும் ஆறு அடி நிலம் தான் இதுக்கு போய் இம்புட்டு ஆர்பாட்டம் இவிங்களுக்கு குப்புசாமி
நம்பமட்டும் இப்படி இருந்து பிரஜோனம் இல்ல ராமசாமி எல்லோரும் இப்படி இருக்கோனும் அப்ப தான் நாடு ஊருப்புடும்யா கண்டிப்பா அந்த நாள் வரும் ராமசாமி
ம்ம்ம் கண்டிப்பா வரும்யா ஓரு நாளு நம்புவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here