TSC 73. இரண்டாம் குழந்தை பருவம் _ Kavi Ragu

0
419

‘எனக்கு தூக்கம் வருது’என்றான் கதிர்.

‘எனக்கும் தான் ஆனா தூங்க முடியாது. பொம்மு இன்னும் தூங்கல’என்று பொக்கை வாயோடு சிரித்த பிள்ளையை காட்டினாள் ராகினி.

’ சரி நீ பிள்ளையை சீக்கிரம் தூங்க வை. நான் என் பிள்ளை எழுந்திருக்கிறது முன்னாடி குட்டி தூக்கம் போடுறேன்’ என படுத்து உறங்க முற்பட்டான் கதிர்

‘கதிரு கதிரு’ என்ற குரலில் கஷ்டப்பட்டு கண்விழிக்க கழிவறை செல்ல அழைத்தார் கதிரால் பிள்ளை என்று வர்ணிக்கப்பட்ட அவனது உடல் நலம் சரியில்லாத தந்தை சசிதரண்.

வயதாகிவிட்டால் மீண்டும் குழந்தை பருவம் போல் அனுசரிப்பும் தேவைப்படும். ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கிறதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here