TSC 76. பேஷன் _ Rajeswari D

0
355

நான் கேட்ட மெட்ரியல் கிடைச்சுதா… சீக்கிரம் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு வேணும்.

எதிர் பார்த்ததிற்கு மேலாக கிடைக்க அடுத்து வேக வேகமாக தைக்கும் பணி துவங்கியது.

வேகம்… வேகம் அடுத்த வாரம் அமெரிக்காவில் நடக்க இருக்கற பேஷன் ஷோவில் நம்முடையதும் கலந்துக்குது.

ஸ்கின்னுக்கு எதுவும் ஆக கூடாது. உள்ளே மழைநீர் இறங்காமல் இருக்க போடுவோமே அந்த மாதிரி பாலிதீன் லைனிங் கொடுங்கள்…

அவன் சொன்ன மாடலில் தைக்க அடுத்த வாரத்தில் அமெரிக்க மாடல் அழகாய் ,ஒய்யாரமாய் நடந்து வந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here