TSC 77. ஆசை _ Rajeswari D

0
453

என்னங்க எனக்கு இந்த இடத்தில் போய் சாப்பிட ஆசையா இருக்கு. கூப்பிட்டுட்டு போவிங்களா…

கையில் வைத்திருந்த பேப்பரை வாங்கியவருக்கு சிரிப்பு வந்தது.

நிறை மாத கர்ப்பிணியாய் கொஞ்சம் வாட்டமாக இருந்தவளை அழைத்துக்கொண்டு சென்றான் கதிர்.

ஏசி குளுமையை அணுபவித்தபடி அவள் கேட்டதை வாங்கி தர ஆசையாய் சாப்பிட்டவள்… போதுங்க… பில் குடுத்துட்டு வாங்க போகலாம் என்க…

பில்லை கொடுத்தபடி வெளியேற ஹோட்டலின் முகப்பு படம் இவனை பார்த்து அழைத்தது இன்றைய ஸ்பெசல் …ஆச்சி பாரம்பரிய
பழைய சாதம் கூடவே மோர் மிளகாயோடு…இங்கு கிடைக்கும் என்றபடி…

நல்லா இருக்கே !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here