TSC 80. ஐசியூ _ Rajeswari D

0
366

ஐசியூ
பேசண்ட் முன்னாடி அவங்களோட உடல் நிலையை சொல்லறது நியாயம் கிடையாது டாக்டர்…

பின்ன வேற என்ன செய்ய சொல்லற…
இங்கே நான் கோடி கனக்கில் இன்வைஸ் பண்ணி இருக்கிறேன்.

அத எப்படி வாங்கறது… அவங்களோட பயம் தான் என்னோட வருமானம்.

பதிலை கேட்டபடி விலகி நடந்தாள் இளம் மருத்துவர் புவி…

உண்மை தான் மருத்துவம் பிசினஸ்ஸாக மாறி நீண்ட நாட்கள் ஆகிடுச்சு…பயந்தவங்களுக்கு பூமியில் இடம் இல்லை. உன்மை நிலை இது தான். நினைத்தபடி நகர்ந்தாள் அடுத்த பேசன்டை பார்ப்பதற்கு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here