TSC 81. எதுவுமே நடக்கலாம் _ Rajeswari D

0
183

தனக்கு எதிரில் இருந்த லாப்டாப்பில் குனிந்தபடி நீண்ட நேரமாக எதையோ கூகுலில் தேடிக்கொண்டு இருந்தான் குரு.

அவன் தேடியது அவ்வளவு சீக்கிரத்தில் அகப்படுவதாக இல்லை. உலகம் பெரியது தான் ஆனால் இந்த வலைதளம் வந்த பிறகு உலகமே சிறியதாகி விட்டதே…

அவனின் செயலை பார்த்து அவனது அருகில் வந்து தாயார் டேய் குரு என்னதான் அப்படி தேடற…

ம்மா… வெயிட் பண்ணு இப்போது கிடைச்சிடும்…அருகில் நின்றிருந்த தாயாரிடம் பதில் சொல்லியபடி தேட…
எஸ் இதோ கிடைச்சிடுச்சி. அவன் காட்டியதை பார்த்தவருக்கு தானாய் பயம் வந்தது. என்னடா இது நரிதானே…

மரபணு மாற்றப்பட்டது. ஒன்றோட விலை ஐம்பதாயிரம் இப்ப புக் பண்ணினா அடுத்த வருஷம் கிடைக்கும். பெட் அனிமலா வளர்க்க இதுக்கு அணுமதி தந்து இருக்கறாங்க… இருமா ஆர்டர் பண்ணிட்டு வரேன்.

(வருங்காலத்தில் சிங்கம்,புலி கூட இது மாதிரி உருமாறி வரலாம். விருப்பம் இருக்கறவங்க வாங்க தயாராக இருங்க ப்ரெண்ட்ஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here