TSC 84. ஊருக்குத்தான் உபதேசம் _ Preethi S Karthik

0
472

பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு மகளை தயார் செய்து அனுப்பிய தாய், மகளின் வருகைக்காக காத்திருக்க, பள்ளி முடிந்து வந்த மகளோ “அம்மா குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு பற்றி பேசிய எனக்கு முதலிடம் கிடைத்துள்ளது” என சந்தோஷமாகச் சொல்ல, மகளைப் பார்த்து பூரிப்படைந்த தாய்,

“அடியே பொண்ணு பள்ளியில் இருந்து அசதியா வந்துருக்கா தின்பண்டம் எடுத்துவா” என்று கட்டளையிட்டதோ வேலையாளாக அவர்களிடம் பணிபுரியும் பதிமூணு வயது மிக்க சிறுமியிடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here