TSC 85. உணவு வயிற்றிற்க்கே , விரயத்திற்க்கல்ல _ Preethi S Karthik

0
417

“இந்த அம்மாக்கு நல்லாவே தெரியும் கத்திரிக்காசாதம் எனக்கு பிடிக்காதுன்னு. நல்ல வேல சில்லறை இருந்ததால நல்லா சாப்பிட்டேன்” என்று மாணவன் வீட்டிற்கு செல்லும் வழியில் அம்மா செய்த உணவை கொட்டிவிட்டு செல்ல, காக்கை சத்ததில் திரும்பியவன் கண்களில் பட்டது காகங்களை வரட்டிய பிஞ்சு கைகள். அதை கண்டு கலங்கின அவன் கண்கள்.

அந்த நொடி உணவின் முக்கியத்தை உனர்ந்தவன், இனி வாழ்நாளில் அதை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here