Tsc 9. வெள்ளை ரோஜா _ அர்ச்சனா நித்தியானந்தம்

0
328

“காதல் மட்டுமே எனக்கு உலகளவு அமைதியைக் கொடுக்கிறது, வெள்ளை ரோஜா தான் வேண்டும்” என்றாள், அவள்.
அன்று முதல் இன்று வரை தினமும் ஓர் வெள்ளை ரோஜா மட்டுமே நான் என்னவளுக்கு வழங்கும் காதல் பரிசு. இன்று எங்கள் காதலின் ஏழாவது பிறந்த நாள். ஒன்றல்ல, ஒரு நூறு வெள்ளை ரோஜாக்களைக் கொடுத்துவிட்டு முத்தம் வைக்கிறேன், அவளது கல்லறையில்.

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here