TSC 94. போட்டிக்குப் போட்டி_ Siva Nathan

0
356

எல்லாமே எல்லாருக்கும் கிடைக்குமா?ஆனா எனக்கு கிடைச்சுருக்கே…
ஆமா எழுத்தாளர் ஏழைன்னு சொன்னது அந்தக்காலம்…இப்ப வசதி வந்தப்புறம் தான் எழுதுறேன்…
ஆனாலும் ஆத்ம திருப்தி இருக்கான்னா இல்லைன்னுதான் சொல்லணும்…ஏன்னா வதவதன்னு எழுத கிளம்பிட்டாங்க…
அதுனால யாருக்கு என்ன வருது எப்படி நடை இருக்கு கரு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா நாம வெற்றிநடையை நூல் பிடிச்சுகலாமில்லயா??
ப்ளாக்கும் போட்டு போட்டியும் பரிசும் அறிவிச்சா இருக்கிற இடத்திலயே தெரிஞ்சுக்கலாமே…அதான் இந்தக் கதை பிறந்த கதை…பிடிசாசிருக்கா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here