TSC 96. என்னவன் _ Mahi Abinandhan

0
193

எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல மா ஏனா அவங்க அம்மா நான் அவங்களையும் அவங்க பையனையும் பிரிச்சுடுவேனு நினைக்கறாங்க, அவங்களுக்கு சம்மதமில்லாம எப்படி மா. அவன் இதெல்லாம் கேட்டும் என்னை ஒரு பார்வப் பாத்துட்டுப் போயிட்டான். அப்பறம் என் கிட்ட அவன் பேசும்போது நான் அவனவளா இருந்தேன். அவன் அத்தை கிட்ட, அம்மா அவங்க வீட்டு பெண்ண நம்ம வீட்டுக்கு தர அவங்க தான் மா வருங்காலத்துல நாம எப்படினு நினைக்கனும் நீங்க நினைக்கறது உங்களுக்கு என் மேல நம்பிக்க இல்லனுக் காட்டுது. மன்னச்சுடுங்க மா உங்களுக்கு எப்போ நம்பிக்க வருதோ அப்போ நா கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லி இருக்கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here