Tsc 98. பட்டமளிப்பு விழா _ கண்மணி

0
424

பட்டமளிப்பு விழா
இதமான காற்று மாலை வேளையில் சன்னல் ஓரத்தில் கணிமொழி. சற்றே எண்ண அலைகள் கடந்த கால நாட்களை அசைப்போட்டது. “ கணிமொழி ! சற்று நேரம் உறங்கு” , என்றார் தாயார். கழுத்தில் வழிந்தோடிய வியர்வையை துடைத்தவாறு முக நூலில் பதிவு செய்த புகைப்படங்களைப் பார்த்தவாறு புன்னகைக்கிறாள். பல்கலைக்கழக நுழைவாயில் நண்பர்கள் கூட்டம் அலை மோதின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here