Tsc 99. சாலை விபத்து _ கண்மணி

0
362

சாலை விபத்து
அன்று காலையில் பிரதான சாலையில் இரு தம்பதியினர் மூன்று பிள்ளைகளுடன் பாதசாரிகளாக நடைப்பயணம்.அங்கு திடீரென்று வேகமாக வந்த ஒரு மகிழுந்து மோதியது. கண்ணீர் கம்பலியுடன் இரண்டு வயது குழந்தை உறவுகளை இழந்த நிலை.வாகன ஓட்டுனரோ கைப்பேசியில் அளவாவியதால் துயரச் சம்பவம்.போக்குவரத்து நெரிசலுடன் நிசப்த அமைதியுடன் ஈ போன்ற மக்கள் கூடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here