5. அம்மா கடவுள் மாதிரி

0
533

அடியே, என் அம்மா எனக்கு
கடவுள் மாதிரி டி…!!
அவங்க கால் மேல ஏன் இவ்வளவு
பாரமான கல்லை போட்ட?

நீங்க தானே சொன்னீங்க,
.
.
.
கடவுள் மேல் பாரத்தை
போட்டால் நம்ம கஷ்டம்
எல்லாம் போய்விடும்னு…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here