9. பூவா? இரும்பா?

0
567

ஆசிரியர்: “ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு. இதுல எது கனம் அதிகம்?”

மாணவன்: “இரும்பு டீச்சர்.”

ஆசிரியர் : “அடே லூசு.!! எப்படிடா? இரண்டின் எடையும் ஒன்று தானே ?”

மாணவன்: “நான் இல்லைங்கிறேன் டீச்சர்.”

ஆசிரியர்: “இப்போ நீ
நிரூபிக்கலைன்னா, உன்னை வெளுக்கப்போறேன் பாரு…!

மாணவன்: “ஓகே டீச்சர். இப்போ உங்க மண்டை மேல நான் ஒரு கிலோ பூவை வீசுறேன். அப்பறம் ஒரு கிலோ இரும்பையும் வீசுறேன். அப்புறம் நீங்களே சொல்லுவீங்க எது கனம்னு.”

ஆசிரியர் : !!!

மாணவன்: “அப்போ நாளைக்கு லீவா டீச்சர்?”

ஆசிரியர் : “எமகாதக பய புள்ள…
என்னமா யோசிக்குது பாரு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here