கவிதை 39. சலிப்பு _ ஜான்சி

0
581

காரணம்

புரிபடவில்லை.

ஆயினும்,

கடவுள் வேடம்

பூண்டதுமே

சொல்லாமல் கொள்ளாமல்

வந்துவிட்டது…

உலகத்தின்

பாரம் சுமக்கும்

சலிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here