1. மறதி _ கவிதை _ ஜான்சி

0
476

மறதி

உன்னுடையதெல்லாமே
நம்முடையதுதானே சொல்லி
கேட்காமலே எடுத்துக் கொண்டான்.

துன்பங்களை மட்டும்
ஏன் மறந்தான்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here