13. யார்? _ கவிதை _ ஜான்சி

0
472

யார்?

யார் மதிப்பிற் குறைந்தவன்?

அலட்சியமாய் எங்கும்

குப்பை போடுபவனா?

இல்லை,


சுற்றுப் புறம் காக்க

அதனைப் பொறுக்குபவனா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here