15. கடமை வீரன் _ கவிதை _ ஜான்சி

0
414

கடமை வீரன்

தன்னைப் பணித்தவன்
கண்டுக் கொள்ளாமல்
தூங்க,

மற்ற எல்லோரையும்
எழுப்பி விடும்
கடமை வீரன்

அலாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here