2. விளக்கம் _ கவிதை _ ஜான்சி

0
425

விளக்கம்

கவிதைகளுக்கு
விளக்கம் கேட்கிறாள் அவள்.

அவை
ஆழ்ந்த சிந்தனையில்
எனை நோக்கும்

அவள் விழிகளின்
அர்த்தத்தை
மொழி பெயர்ப்பதுப் போல

கடினமானவை
என்பதை
நான்
அவளிடம்
எப்படிச் சொல்வேன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here