24. தனிமை _ கவிதை _ ஜான்சி

0
405

இறைவன்
வேடம் அணிந்ததாலோ
என்னமோ

இவனுக்கும்
வாய்த்து விட்டது

வெறுமையான
தனிமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here