26. இரண்டும் ஒன்றாய் _ ஜான்சி

0
410

ஒற்றை தீண்டலில்

இரு காயங்கள்.

ஒரு அழுத்தத்தில் வெட்டுண்டு போகும்

இரு உடல்கள்.

ஒரே உயிர் கூட்டில் வசிக்கும்

இரு உயிர்கள்,

காதல் என்பது

இருபக்கம் கூர் தீட்டியதொரு வாளன்றி வேறில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here