29. அறம்? _ கவிதை _ ஜான்சி

0
528

அறம்?

வலிமைக் கொண்டவன்
எளிய உயிர்களை
காப்பது அறமென்று கற்றோம்…

வலிமை கொண்டதனைத்தும்
எளியதை அழித்து உண்பதை
வலியோடு கண்டோம்…

இந்நிலை மாறுமா?
வேதனை தீருமா? – இல்லை

எளியவை அழிந்து
வலியவை மட்டும் மிஞ்சும்

நிலைதான் ஆகுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here